கதைகளின் கதை - Kathaigalin Kathai

கதைகளின் கதை

கதைகளின் கதை
ஆசிரியர்: சு. வெங்கடேசன்
பதிப்பாளர்: விகடன் பிரசுரம்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: நவம்பர் 2023
பக்கங்கள்: 128
எடை: 150 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-88104-14-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 155.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கதைகளுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றுக் குறிப்புகளையும் வரலாற்றுக்குள் செரிமானமாகிக் கிடக்கும் கதைகளையும் பற்றிய கட்டுரைகள் இவை. வரலாறு, சமூகவியல், மானிடவியல் கோணத்தில் கண்களை அகலச் செய்யும் ஆச்சர்யத் தகவல்கள் நிரம்பிய பன்னிரெண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.