27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koyilkal |
27 நட்சத்திரக் கோயில்கள் ![]() பதிப்பாளர்: விகடன் பிரசுரம் மொழி: தமிழ் பதிப்பு: 16 ஆண்டு: ஜூலை 2018 பக்கங்கள்: 232 எடை: 300 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: 978-81-8476-132-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வந்துள்ள ஒரு சாஸ்திரமும் கூட. நம்முடன் இணைந்துள்ள ஒரு சாஸ்திரமாக இருப்பதால், ஜோதிடத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகமாகிறது.நமது சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே, இவை எங்குமே முரண்படுவதில்லை. அதனாலேயே சாஸ்திரங்கள், தங்களது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் அதற்குள்ளேயே அடக்கிக் கொண்டுள்ளன.பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் புத்தகம் உங்களுக்கு உதவும். உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அந்தத் தலத்தின் தல மரம் & அதன் சிறப்பு, அது தொடர்பான தலபுராணக் கதை, அந்தத் தலம் பற்றிய பூகோளத் தகவல், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மந்திரம் என்று நட்சத்திரம் தொடர்பான அத்தனை தகவல்களையும் நூலாசிரியர் மயன் இந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கொடுத்துள்ளார். ஓவியர் ம.செ. வரைந்துள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள், இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |