அறம் - Aram

அறம்

அறம்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பாளர்: விஷ்ணுபுரம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2022
பக்கங்கள்: 1
எடை: 0 கிராம்
வகைப்பாடு: சிறுகதை
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 500.00
தள்ளுபடி விலை: ரூ. 450.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.