C.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு - C.B.I. : Oozhalukku Ethiraana Muthal Amaippu - அரசியல் நூல்கள் - Books on Politics - வி கேன் புக்ஸ் - We Can Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart
C.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு - C.B.I. : Oozhalukku Ethiraana Muthal Amaippu

C.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு

C.B.I. : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு
ஆசிரியர்: குகன்
பதிப்பாளர்: வி கேன் புக்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : அரசியல்
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது. ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான். சி.பி.ஐ என்பவர்கள் யார்? இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள்? அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது? இப்படி, நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது. இத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
என் நேசமுள்ள பூஞ்சிறகே
என் நேசமுள்ள பூஞ்சிறகே
இருப்பு உள்ளது
ரூ.55.00
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
இருப்பு உள்ளது
ரூ.290.00
அன்பே ஆரமுதே
அன்பே ஆரமுதே
இருப்பு உள்ளது
ரூ.450.00
எம்.எல்.
எம்.எல்.
இருப்பு உள்ளது
ரூ.145.00
நேசிக்கிறேன்...
நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.40.00
வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
இருப்பு உள்ளது
ரூ.315.00
பூக்குழி
பூக்குழி
இருப்பு உள்ளது
ரூ.160.00
சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
இருப்பு உள்ளது
ரூ.65.00
அவரவர் பாடு
அவரவர் பாடு
இருப்பு உள்ளது
ரூ.75.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246