மெஜந்தா - Mejantha |
மெஜந்தா ![]() பதிப்பாளர்: வி கேன் புக்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : மர்ம நாவல் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 120.00 தள்ளுபடி விலை: ரூ. 110.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் - "மெஜந்தா". தமிழகத்தின் ஏதோவொரு மூலையில், சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம், chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து, பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தையும், அதன் பின்னணியில் நடக்கும் பெரும் குற்றச் செயலையும் அசைத்துப் பார்க்கிறது. ஏன்? எப்படி? எதனால்? என்ற கேள்விகளுக்குப் பின் சமகாலத்தில் நடந்த ஒரு வரலாற்றுப் பிழையை, சுவாரஸ்யமான கதைப் பின்னணியில் வேறொரு கோணத்தில் விவரிக்கிறது இந்த நாவல். தமிழில் அதிகம் முயற்சிக்கப்படாத ‘மாற்று வரலாறு’ என்ற தளத்தில் எழுதப்பட்டிருப்பது நாவலின் மற்றுமொரு சிறப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |