நாவல்வாசிகள் - Novel Vasikal

நாவல்வாசிகள்

நாவல்வாசிகள்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2025
பக்கங்கள்: 1
எடை: 200 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-9309-952-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 160.00
தள்ளுபடி விலை: ரூ. 145.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மகத்தான இந்திய நாவல்களை அடையாளம் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டினைப் பெற்றது. இந்தக் கட்டுரைகளின் வழியே இந்திய இலக்கியத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும், இந்திய சமூகம் மற்றும் இந்தியர்களின் வாழ்க்கை அடைந்துள்ள மாற்றங்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.