-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி? - Youtube Moolam Sambathippathu Yeppadi?

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
ஆசிரியர்: கோ. சந்திரசேகரன்
பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 3
ஆண்டு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 130
எடை: 150 கிராம்
வகைப்பாடு: கணினி / இணையம்
ISBN: 978-81-961716-9-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 133.00
தள்ளுபடி விலை: ரூ. 120.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஆன்டிராய்டு யுகம் ஆரம்பித்த பிறகு அதுவும் செல்பி மோகம் உச்சத்தில் இருக்கும் இப்போது வீடியோ எடுப்பது என்பது சர்வசாதாரணமாகி விட்டது. இச்சூழ்நிலையில் கைப்பேசி கொண்டு எடுக்கும் வீடியோக்களை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து, அதன்மூலம் எப்படி சம்பாதிப்பது என்பது குறித்து இந்நூலில் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், விளக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகளுக்கும், வீடியோ எடுத்த பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும், யூடியூப் தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வுகளை அளிக்கிறது இந்நூல். வாசகர்கள் தங்களிடம் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக வீடியோ எடுத்து, அதனை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க உதவுகிறது இந்நூல். பகுதி நேர பணி செய்ய விரும்பும் பிற தொழில் செய்பவர்கள், இல்லப்பணி செய்யும் மகளிர்கள், படித்துக் கொண்டே தங்கள் படிப்பு கெடாமலும் படிப்பு சார்ந்தும் சம்பாதிக்க விரும்பும் கல்லூரி மாணவர்கள், போன்றோருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.