தமிழாற்றுப்படை - Vekkai

வெக்கை

வெக்கை
ஆசிரியர்: பூமணி
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 1
எடை: 270 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு தண்டனைச் சட்டம் ,சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது வெக்கை. தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு ,மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


காந்தியோடு பேசுவேன்
காந்தியோடு பேசுவேன்
இருப்பு உள்ளது
ரூ.160.00
கேம் சேஞ்சர்ஸ்
கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.220.00
சாயி
சாயி
இருப்பு உள்ளது
ரூ.200.00
காலை எழுந்தவுடன் தவளை!
காலை எழுந்தவுடன் தவளை!
இருப்பு உள்ளது
ரூ.135.00
குட்பை தொப்பை
குட்பை தொப்பை
இருப்பு உள்ளது
ரூ.315.00
கால்கள்
கால்கள்
இருப்பு இல்லை
ரூ.390.00
நலம், நலம் அறிய ஆவல்!
நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
நீ இன்றி அமையாது உலகு
நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
இருப்பு உள்ளது
ரூ.90.00
அத்திவரதர்
அத்திவரதர்
இருப்பு உள்ளது
ரூ.180.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246