ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
பிக்சல் - Pixel |
பிக்சல் ![]() பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: 2014 பக்கங்கள்: 175 எடை: 350 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: 978-81-92562-75-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது. இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |