அவதூதர் - Avathoothar

அவதூதர்

அவதூதர்
ஆசிரியர்: க.நா. சுப்ரமண்யம்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2018
பக்கங்கள்: 1
எடை: 350 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப் படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன். நாவலுக்குப் பரிசு வரவில்லை. ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன் பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது. அச்சுக்கு நூலைக் கொடுக்கும்போது அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். முக்கியமாக, அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும், பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்து வரவில்லை என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். இந்த நம்பிக்கைகள், அதிசயங்கள் இந்த சமுதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று சொல்லி.அவதூதர் என்கிற ஆங்கில நூலை நான் வேறு யாரிடமும் பிரசுரிக்க முயலவில்லை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.