குருதி ஆட்டம் - Kuruthi Aattam

குருதி ஆட்டம்

குருதி ஆட்டம்
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2019
பக்கங்கள்: 88
எடை: 150 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-86555-81-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: காதல் கதைகளையோ, துப்பறியும் கெட்டிக்காரத்தனத்தையோ எழுதுபவன் அல்ல நான். புரிந்தும் புரியாத சூட்சுமத்தை உள்ளடக்கிய மேட்டுக்குடி கதைகளும் அல்ல. இந்தக் கதைகள் நூறு. எழுபது, அறுபது, வருடங்களுக்கு முந்தைய சேதுநாட்டு மக்களைப் பற்றியவை. உறவுகளை பாதுகாத்த, நட்புக்கு உயிர்கொடுத்த, ஜாதிபேதம் பாராட்டாத, எதிரிகளை நேருக்குநேர் நின்று சாய்த்த, மானுடம்போற்றிய மக்களைப் பற்றியவை. எளிய மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளை, அவர்கள் மொழியில் பேசுபவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.