காதல் சரித்திரம் - Kaadhal Sarithiram

காதல் சரித்திரம்

காதல் சரித்திரம்
ஆசிரியர்: முகில்
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2024
பக்கங்கள்: 208
எடை: 200 கிராம்
வகைப்பாடு: வரலாறு
ISBN: 978-93-88734-61-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 333.00
தள்ளுபடி விலை: ரூ. 300.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திருக்குறளில் கூட (காமத்துப்பால்) ஆண்- பெண் (ஹெட்ரோசெக்சுவல்) காதல் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறது. ஒரு ஆணிற்கு இன்னொரு ஆண் மீதெழுந்த காதலையோ, ஒரு பெண்ணிற்கு, இன்னொரு பெண் மீதெழுந்த காதலையோ வள்ளுவர் சட்டை செய்யவில்லையே என யோசித்திருக்கிறேன். எழுத்தாளர் முகில் ஹோமோசெக்சுவல் இணையின் காதல் கதையையும், கூடவே காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அது உயிர்களுக்கானது என பென்குயினின் காதல் கதையையும் இப்புத்தகத்தில் இணைத்தது பாராட்டிற்குரியது‌. உறவுமுறைகளெல்லாம் மனிதன் வகுத்தவை, இயற்கைக்கு அது குறித்து எவ்வித அறிவும் கிடையாது என்பதை முழு நிச்சயமாக நம்புபவன் நான்‌. இந்நூலைப் படிக்கையில், ‘எங்கேயும் காதல்’ பாடலில் வலம் வரும் பிரபுதேவா போல நாமும் முகிலின் எழுத்துகளை ரசித்தபடி வலம் வரலாம்‌. அத்தனைக் கதைகளும் சுபம் என்றே முடிகின்றன.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.