தரணிஷ் மார்ட்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் - Pachaiyappanilirunthu Oru Tamil Vanakkam

பச்சையப்பனி லிருந்து ஒரு தமிழ் வணக்கம்

பச்சையப்பனி லிருந்து ஒரு தமிழ் வணக்கம்
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: ஜனவரி 2021
பக்கங்கள்: 80
எடை: 70 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 978-93-89857-37-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 95.00

அஞ்சல் செலவு: ரூ. 30.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அரசியல், சமூகம், சினிமா ஆகியவை பற்றிய உண்மைகளைக் கூசாமல் வெளிப்படுத்தும் இந்தப் பாகற்காயின் சுவை மிகுந்த கசப்புத்தான். ஆனாலும் கெட்டுப்போன தமிழனுக்கு இந்த மருந்து அவசியமாயிருக்கிறது. இவர் கவிதைகளில் இன்சொல் பார்க்கிறோம். இரக்கம் தென்படுகிறது. குற்றம் கொஞ்சமும் இல்லை. எனவே, கவிஞர் நா.முத்துக்குமாரை ‘செம்பொருள் கண்டவர்’ என்றும், இவர் சொற்கள் ‘செம்மாந்த கவிதைகள்’ என்றும் வாசக சபைக்குத் தயக்கமின்றி வழிமொழிகிறேன். அன்புடன் பெரியார் தாசன்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915