ஒரு யோகியின் சுயசரிதம் - Autobiography of a Yogi

ஒரு யோகியின் சுயசரிதம்

ஒரு யோகியின் சுயசரிதம்
ஆசிரியர்: பரமஹம்ச யோகானந்தர்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2024
பக்கங்கள்: 509
எடை: 400 கிராம்
வகைப்பாடு: தன்வரலாறு
ISBN: 978-81-9489-885-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 349.00
தள்ளுபடி விலை: ரூ. 315.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பீட்டில்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றும் ரவி ஷங்கர் போன்றவர்களை ஊக்கமூட்டிய இந்த, ஒரு யோகியின் சுயசரிதம் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஆன்மீக வாசிப்பு. 1946இல் முதன் முதலாக வெளியிடப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து, வளப்படுத்தியுள்ளது.

பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கைக் கதையை சொல்லும் ஒரு மூல உரையான இந்தப் புத்தகம், மறக்க முடியாத, தீவிரமான கற்பித்தல் போதனைகளுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்த ஆன்மிக சுயசரிதை ‘இந்திய ஆன்மீகம் மற்றும் நம்ப முடியாத ஆன்மீக மாயங்களுக்கு’ உங்களை அழைத்துச் செல்லும் என்பதுடன் வாழ்க்கை மற்றும் இருப்பு ஆகியவை பற்றிய பணிவான இதமான உண்மைகளை எடுத்துரைக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமையான ஆன்மீகப் புத்தகம்...

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.