வாழ்க்கை ஒரு நாள் மாறும் - One Day, Life will Change

வாழ்க்கை ஒரு நாள் மாறும்

வாழ்க்கை ஒரு நாள் மாறும்
ஆசிரியர்: சரண்யா உமாகாந்தன்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2023
பக்கங்கள்: 224
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-5856-235-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சரண்யா உமாகாந்தனின் வாழ்க்கை ஒரு நாள் மாறும் என்ற புத்தகம் நம் அனைவரின் வாழ்க்கைக்கு தேவைப்படும் உத்வேகம் நிறைந்த புத்தகமாகும். இது உயர்வையும் தாழ்வையும் எதிர்கொள்ளும் விவேகமான நபர்களை கற்றுக்கொடுக்கிறது. இது குடும்பம் சார்ந்த கதையாக இருக்கிறது. படிக்கக்கூடியவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் அளவிற்கு கதை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் காதல் சார்ந்த கதையை கொண்டு எழுத்தப்பட்டுள்ளது. தாழ்வுகளில் இருக்கும் போது நம்மை வெற்றிக்கு கொண்டு செல்லும் அளவிற்கு கதை உள்ளது. மேலும் ஆசிரியர் கொடுத்திருக்கும் திருப்பங்கள் அனைத்துமே பாராட்டும் அளவிற்கு சிறப்பாக உள்ளது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.