Home | Login | New User Registration | User Page | Shopping Cart | Order Page |
Guest Order Page | Contact Us | |
GPay Ph: 9176888688 | Bank Details: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு - Success Recipe |
வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு ஆசிரியர்கள்: பிரையன் டிரேசி & ஜே. சுரேந்திரன் பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 312 எடை: 350 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-83224-74-1 இருப்பு இல்லை விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 205.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார். இப்புத்தகங்கள் எடுத்துரைக்கும் சில விஷயங்கள் இவை: உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? ஒரு வெற்றியாளரைப்போலச் சிந்திப்பது எப்படி? வரவிருக்கும் வெற்றிக்கு உஙகளைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி? பொருளாதரச் சுதந்திரத்தைப் பெருவது எப்படி? செல்வாக்கு செலுத்தும் கலையில் வித்தகராக ஆவது எப்படி? உங்கள் கருத்திற்கு மற்றவர்களை உடன்படச் செய்வது எப்படி? உங்கள் வேலையில் மிகச் சிறந்தவராக ஆவது எப்படி? நேரடியாக வாங்க : +91-94440-86888
|