GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
இளவரசன் - The Prince |
இளவரசன் ![]() பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2023 பக்கங்கள்: 176 எடை: 200 கிராம் வகைப்பாடு: அரசியல் ISBN: 978-93-5856-316-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 149.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உங்களிடம் உண்மையைச் சொல்வதால் நீங்கள் காயப்படமாட்டீர்கள் என்பதை மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். முகஸ்துதியிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு இதை விட வேறு வழி இல்லை. போர்க்கலை, அரசியல் நெறி மேதாவித்தனம் மற்றும் அரசியல் அதிகாரப் பயன்பாடு ஆகியவற்றை, மேலை உலகின் மிகவும் யதார்த்தவாதியான தத்துவஞானிகளில் ஒருவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். இளவரசன் மரபுரீதியான அறநெறிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மேலும் ஈவு இரக்கமற்ற சில அரசியல் தந்திர உபயாங்களையும் ஆய்வு செய்கிறது. இதன் மூலம் மாக்கியவெல்லி ஒரு சித்தாந்தத்தை முன் வைக்கிறார். அந்தச் சித்தாந்தம் பலமானதொரு ராஜ்யத்திற்கான திறவுகோலாக இருக்கலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|