போரின் கலை - The Art of War

போரின் கலை

போரின் கலை
ஆசிரியர்: ஸூன் ஸூ
மொழிபெயர்ப்பாளர்: ஜெயந்தி ரமேஷ்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2023
பக்கங்கள்: 104
எடை: 100 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-8956-797-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 99.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: "போரின் கலை" என்பது ஒரு பழமையான செம்மையான புத்தகம். கிழக்கு ஆசிய கண்டத்தின் கலாசாரத்தையும் சரித்திரத்தையும் போற்றும் ஒரு நிலைத்திருக்கும் தரமான புத்தகம். ஸூன் ஸூ எனும் உலகப் புகழ் பெற்ற போர் வீரரும் தத்துவ ஞானியுமானவர் 6வது நூற்றாண்டில் (கிறிஸ்துவுக்கு முன்) எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை பழங்காலத்து சீனர்களின் யுத்தம் புரியும் யுக்தியின் தத்துவத்தையும் அரசியலையும் முன்வைக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.