10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
உணவு சரித்திரம் பாகம்-2 - Unavu Sarithiram Part-2 |
உணவு சரித்திரம் பாகம்-2 ![]() பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 312 எடை: 350 கிராம் வகைப்பாடு: உணவு ISBN: 978-81-933669-7-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 411.00 தள்ளுபடி விலை: ரூ. 370.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. நாம் சுவைக்கும் ஒவ்வொரு கோப்பை தேநீரிலும் பல தலைமுறை மக்களின் ரத்தமும், கண்ணீரும் சில நூற்றாண்டு கசப்பு சரித்திரமும் கலந்திருக்கிறது தெரியுமா? ஆதிமனிதனின் நொறுக்குத்தீனியைத்தான் இன்றைக்கும் தியேட்டர்களில் கொறித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் நம்ப முடிகிறதா? செடியில் காய்க்கும் மீனை அறிவீர்களா? தித்திக்கும் திராட்சைக்கு வில்லனாக விளங்கிய பேரரசர் யார்? நூடுல்சும்,பாஸ்தாவும், இடியாப்பமும் ஒரு தாய் மக்களா? இந்தியப் பிரிவனையால் புகழ்பெற்ற உணவு எது? கிச்சடிக்கு நமது தேசிய உணவாகும் தகுதி இருக்கிறதா? உணவின் சரித்திரத்தில் சுவாரசியப் புதையல்கள் ஏராளம். உணவை நோக்கிய தேடல்களினால்தான் நாகரிக வளர்ச்சி தொடங்கி காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மூலக் காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாசார கலப்பினால் புதிய உணவு வகைகள் பிறந்தன. அவை நம் ருசிக்கு கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம்வரை விவரித்து செல்லும் இந்நூல்,கமகமக்கும் உணவினைவிட , அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என உணர வைக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|