அறுபத்துமூவர் அற்புத வரலாறு - Arupaththumoovar Arputha Varalaaru

அறுபத்துமூவர் அற்புத வரலாறு

அறுபத்துமூவர் அற்புத வரலாறு
ஆசிரியர்: கவிஞர் சிவ. முத்துராமலிங்கம்
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: செப்டம்பர் 2020
பக்கங்கள்: 368
எடை: 350 கிராம்
வகைப்பாடு : ஆன்மிகம்
ISBN: 978-93-81134-47-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: முழுக்க முழுக்க புதுக்கவிதைகளால் பெரியபுராணம் எழுதப்பட்டதில் முதலாவது நூலாக இந்நூல் இருக்கும். படங்களும், சேர்ந்த உரைநடையும் இன்றையத் தலங்களின் அமைவிடம் அதற்கான வழி, சமகால நாயன்மார்கள், வாழ்ந்த காலம், சில சிறப்புத் தகவல்கள், சிறப்புக் கேள்விகள், மக்களின் ஐயங்களுக்கான பதில்கள், என இந்த நூல் உங்களை அறுபத்து மூவருக்கு அருகே கைபிடித்து அழைத்துச் செல்லும் சிறந்த வழிகாட்டியாகச் செயல்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.