குறிஞ்சித் தேன் - Kurinji Then

குறிஞ்சித் தேன்

குறிஞ்சித் தேன்
ஆசிரியர்: ராஜம் கிருஷ்ணன்
பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: ஜூலை 2025
பக்கங்கள்: 350
எடை: 300 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-961716-1-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 335.00
தள்ளுபடி விலை: ரூ. 300.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நீலகிரி வாழ் மக்களின் வாழ்வை முறையாகக் கண்டு ஆராய்ந்த பின்னரே இப்புதினத்தை எழுதினேன். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கும் இம்மலைகளில் வண்டுகள் அந்தப் பருவத்தில் பாறை இடுக்குகளிலும் மரக் கொம்புகளிலும் அடையடையாகத் தேன் வைக்குமாம். அந்தக் குறிஞ்சித் தேனின் இனிமையைக் கற்பனையால் கண்டு ஒருவாழ்வில் நிகழும் மாற்றங்களையும் போராட்டங்களையும் சித்தரிக்க முயன்றிருக்கிறேன். (திருமதி ராஜம் கிருஷ்ணன்)

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.