சீண்டாதே சீறுவாள் - Cheendathe Cheeruval

சீண்டாதே சீறுவாள்

சீண்டாதே சீறுவாள்
ஆசிரியர்: கவிமாமணி கிராத்தூரான்
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2023
பக்கங்கள்: 140
எடை: 150 கிராம்
வகைப்பாடு : சிறுகதை
ISBN: 978-81-958193-5-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 133.00
தள்ளுபடி விலை: ரூ. 125.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கவிமாமணி கிராத்தூரான் கவிதை உலகில் தடம் பதித்து பல பாராட்டுச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்று கதைக் களத்தில் இன்று கால் தடம் பதிக்கிறார். இவர் தான் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை இத்தொகுப்பில் உள்ள பல கதைகளில் மெய்ப்பித்துள்ளார். இப்படிப்பட்ட சமுதாய சிந்தனை யுள்ளவரால் இந்த சமுதாயம் சீர்பட, செம்மையடைய வாய்ப்புண்டு. இப்புத்தகம் அனைவரும் வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய ஒரு நூல் என்று உறுதியாகச் சொல்வேன். - வேலவன்வேலு @ இராம. இளங்கோவன், அடிஷனல் எஸ்பி (டெபுடி கமாண்டெண்ட் - ஓய்வு) மத்திய அதிரடிப்படை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.