புயலிலே ஒரு தோணி - Puyalile Oru Thoni

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி
ஆசிரியர்: ப. சிங்காரம்
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2024
பக்கங்கள்: 274
எடை: 250 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-81-958193-8-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 275.00
தள்ளுபடி விலை: ரூ. 250.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: புலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்க்கையை இந்நூல் அதன் வலிகளோடு எடுத்துக் கூறுகிறது. தான் பிறந்த இடத்தில் இழந்த வாழ்க்கையை புலம் பெயர்ந்த இடத்தில் கண்டெடுக்க நினைக்கும் மனிதர்களின் வாழ்வியலை இந் நாவல் பிரதிபலிக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.