வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
ரகசியக் கடிதங்கள் - The Secret Letters |
ரகசியக் கடிதங்கள் ![]() மொழிபெயர்ப்பாளர்: வானமாமலை பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: மே 2013 பக்கங்கள்: 245 எடை: 250 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-84954-25-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 230.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன் லேன்ட்ரி. இமாலயத்திற்குள் திடீரென காணாமற் போன தன் உறவினர் மற்றும் வெற்றிகரமான முன்னாள் வழக்கறிஞரான ஜூலியன் மாண்டில் - உடன் ஒரு விசித்திரமான சந்திப்பிற்கு பிற்கு ஜோனதன் ஒரு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். ஜூலியன் கண்டுபிடித்த அசாதாரணமான இரகசியங்களை உள்ளடக்கிய உயிர் காக்கும் கடிதங்களை சேகரிக்க வேண்டிய வேலையை ஜோனதன் மேற்கொள்கிறார். புயனோஸ் ஏர்ஸில் டாங்கோ நடன அரங்கங்கள், பாரீசின் அச்சுறுத்தும் காட்டகோம்ப்ஸ், ஷாங்காய் நகரின் பளீரிடும் அடுக்குமாடிகள், இந்தியாவில் உள்ள அசர வைக்கும் தாஜ்மகால் என்று ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை அவர் மேற்கொள்கிறார். உங்கள் தனிப்பட்ட ஆற்றல் திரும்பப் பெறுவது உங்களுக்கே உண்மையாக இருப்பது, மற்றும் துணிவோடு உங்கள் கனவுகளை வாழ்ந்து காட்டுவது போன்றவற்றை ஆச்சரியப்பட வைக்கும் சிந்தனைகளைப் பற்றி ரகசிய கடிதங்கள் வெளிப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |