10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி - The Monk who sold his Ferrari |
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ![]() பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 28 ஆண்டு: 2020 பக்கங்கள்: 314 எடை: 250 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-7992-608-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 199.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, சமநிலை, சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது. வெகு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதையாகிய, “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” ஜூலியன் மான்டிலின் கதையைச் சொல்கிறது. அவர் தனது சமநிலையற்ற வாழ்வின் காரணமாக ஏற்பட்ட ஆன்மீகப் பேராபத்தை எதிர்கொள்ளும்படி தள்ளப்பட்ட ஒரு வழக்கறிஞர் ஆவார். ஒரு புராதனக் கலாசாரத்தைத் தேடிச் செல்கிற, வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு நெடும் பயணத்தில், சக்திவாய்ந்த, அறிவு சார்ந்த, நடைமுறைப்படுத்தக் கூடிய பாடங்களை அவர் கண்டறிகிறார். அவை, மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. நேரடியாக வாங்க : +91-94440-86888
|