எளிய வேதவழி கணிதம் - Vedic Mathematics Made Easy

எளிய வேதவழி கணிதம்

எளிய வேதவழி கணிதம்
ஆசிரியர்: தவல் பதியா
பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: 2015
பக்கங்கள்: 276
எடை: 200 கிராம்
வகைப்பாடு : போட்டித் தேர்வு
ISBN: 978-81-8495-265-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்த நூலில் கூறப்பட்டுள்ள உத்திகளால், வணிகர்களும் வல்லுநர்களும் மாணவர்களும் பயன் அடைகிறார்கள். உலகெங்கும் பல லட்சம் மாணவர்களின், எண்களைப் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், எண்கள் தொடர்புள்ள பாடங்களில் மதிப்பெண்களை மேம்படுத்துவதற்கும் வேதவழி கணிதத்தின் வழிமுறைகள் உதவியுள்ளன. முதனிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களும் வேதவழி கணிதத்தின் அணுகுமுறையைப் பரபரப்பாகப் பார்க்கிறார்கள். எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சி.ஈ.டி., யூ.பி.எஸ்.சி., ஜி.ஆர்.ஈ, ஜீமேட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, வேதவழி கணிதம் உதவியது என்று எழுதியவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.