இப்பொழுது - Ippozhuthu

இப்பொழுது

இப்பொழுது
ஆசிரியர்: எக்கார்ட் டோலே
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: ஜனவரி 2024
பக்கங்கள்: 256
எடை: 250 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-81-8402-732-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: எகார்ட் டோலே ஒரு ஆன்மீக குருவாக அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையோ சாராதவராக கருதப்படுகிறார். தெளிவாகவும் எளிமையாகவும் மிகச் சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை எழுதிவரும் இவரது நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை. எவருடைய வாழ்க்கையும் சுத்தமாக வலியின்றி இருப்பதில்லை. அவற்றை சுத்தமாக நீக்குவதா, அல்லது அவற்றுடன் வாழப் பழகிக் கொள்வதா? மனிதர்களின் வலியில் பெரும்பான்மையான வலி தேவையற்றது. நீங்கள் கவனிக்கத் தவறிய உங்கள் மனதுடன் நீங்கள் வாழும் வரை அவை நீங்களே உருவாக்கிக் கொண்டவை. ! இப்பொழுதில் உள்ள வலிகள் ஏதோ ஒரு வகையில் உங்களை அறியாமல் எதையோ நீங்கள் எதிர்ப்பது, எண்ணங்களைப் பொறுத்தவரையில் எதிர்ப்பு என்பது எதோ ஒரு வகையில் தீர்ப்பாக இருக்கும். உணர்வை பொறுத்தவரையில் ஓர் எதிர்மறையான உணர்வு, வலியின் தீவிரமானது எவ்வளவிற்கெவ்வளவு இப்பொழுதை எதிர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எதனால் மனது இப்பொழுதை எதிர்ப்பதையும் மறுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது? ஏனென்றால் நேரம் என்பது இல்லாமல் (அதாவது இறந்தகாலம் அல்லது வருங்காலம் இல்லாமல்) அதனால் செயல்படவோ அல்லது இருக்கவோ இயலாது. இன்னும் சொல்லப்போனால் நேரம் என்பதும் மனது என்பதும் பிரிக்க இயலாதது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.