மயிர்தான் பிரச்சினையா? - Mayirthan Prachanaiya?

மயிர்தான் பிரச்சினையா?

மயிர்தான் பிரச்சினையா?
ஆசிரியர்: பெருமாள் முருகன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 168
எடை: 200 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-5523-299-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 210.00
தள்ளுபடி விலை: ரூ. 190.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்களை நோக்கியதாகப் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆசிரிய அணுகுமுறை, அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருக்க வேண்டும் என்னும் பார்வையை அடிப்படையாகக் கொண்ட இவை வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.