ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் - Brief Answers to the Big Questions

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்
ஆசிரியர்: ஸ்டீபன் ஹாக்கிங்
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: 2021
பக்கங்கள்: 234
எடை: 250 கிராம்
வகைப்பாடு : அறிவியல்
ISBN: 978-93-89143-15-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 399.00
தள்ளுபடி விலை: ரூ. 375.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா? ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? காலப் பயணம் சாத்தியம்தானா? வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர் பிழைத்திருப்போமா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா? வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.