மாதொருபாகன் - Maathorupaagan

மாதொருபாகன்

மாதொருபாகன்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 19
ஆண்டு: ஏப்ரல் 2022
பக்கங்கள்: 192
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-80240-36-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 240.00
தள்ளுபடி விலை: ரூ. 215.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பெருமாள்முருகனின் ஐந்தாம் நாவல் இது. திருச்செங்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அர்த்தநாரீசுவர வடிவமே மாதொருபாகள். அக்கோயில் சார்ந்து நிலவும் பல்வேறு நம்பிக்கைகள் வாழ்வனுபவமாக இந்நாவலில் காட்சியாகின்றன. மேலும் குழந்தைப்பேறு தொடர்பான சமூகப் பொதுக்கருத்தியல் இதில் விவாதத்திற்கு உள்ளாகிறது. விடுதலைக்கு முந்தைய காலத்து நிகழ்வுகளை மையமிட்டு மண்மணம் ததும்பும் எளிய மொழிநடையில் பாலியல் சார்ந்து மனித மனங்களின் நுட்பங்களை ஊடுருவிச் செல்கிறது நாவல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.