சேரமான் காதலி - Seramaan Kaadali

சேரமான் காதலி

சேரமான் காதலி
ஆசிரியர்: கண்ணதாசன்
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 13
ஆண்டு: 2024
பக்கங்கள்: 744
எடை: 900 கிராம்
வகைப்பாடு: வரலாற்று புதினம்
ISBN: 978-81-8402-618-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 650.00
தள்ளுபடி விலை: ரூ. 600.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கவிஞரின் கதைகளிலே சொக்கி போயிருக்கிறோம். அவரது கட்டுரைகளிலே கர்வம் கொண்டிருக்கிறோம். அவரது கதைகள் நம்மை கண்கலங்க வைத்திருகின்றன. அவரது சமூக நாவல்கள் நம் சிந்தனைக்கு விருந்தாகவும், சீர்திருத்த வாளாகவும் விளங்கி இருகின்றன. இவை அத்தனையும் ஓன்று சேர்த்தால் எப்படி இருக்கும்? அது தான் சேரமான் காதலி.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.