-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
நட்பெனும் நந்தவனம் - Natpenum Nandhavanam

நட்பெனும் நந்தவனம்

நட்பெனும் நந்தவனம்
ஆசிரியர்: வெ. இறையன்பு
பதிப்பாளர்: கற்பகம் புத்தகாலயம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: ஜனவரி 2024
பக்கங்கள்: 448
எடை: 550 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: -

இருப்பு உள்ளது

விலை: ரூ. 450.00
தள்ளுபடி விலை: ரூ. 405.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வாழ்வின் நுட்பங்களைச் சமாளிக்கும் திறனை பதின்ம வயதில் பெறுகிற குழந்தைகள் வளர்ந்த பிறகு எந்தச் சிக்கலையும் திறமையாக எதிர்கொள்கிறார்கள். அந்த வயதில் எப்படிப்பட்ட நட்பு அமைகிறது என்பதே ஒருவருடைய ஆளுமையை முடிவு செய்கிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு பெற்றோரைத் தாண்டி பிள்ளைகளின் கிளைகள் நீண்டு வளர நட்பே சூரிய வெளிச்சமாக அமைகிறது. நல்ல பழக்கங்கள், நூல்கள், இலக்குகள், நோக்கங்கள் போன்றவற்றை நண்பர்களே அடையாளம் காட்டும் சுட்டு விரல்களாக இருக்கிறார்கள். அவர்கள் மூலமே பலவற்றை நாம் வாழ்வின் வீதிகளில் கற்றுக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் நட்பே உறவைத் தீர்மானிப்பதாக இருக்கப் போகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.