மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Marutthuvattilirundhu Manamattra Nilai Varai

மருத்துவத்தி லிருந்து மனமற்ற நிலை வரை

மருத்துவத்தி லிருந்து மனமற்ற நிலை வரை
ஆசிரியர்: ஓஷோ
பதிப்பாளர்: கண்ணதாசன் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 11
ஆண்டு: ஆகஸ்டு 2024
பக்கங்கள்: 504
எடை: 480 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-81-8402-493-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 520.00
தள்ளுபடி விலை: ரூ. 470.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து, பல ஆய்வுகளுக்குப் பின்னர், மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆரோக்கியம், நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது. தியானம் மூலமாக நல்ல ஆரோக்கியத்தையும், நல் இருத்தலின் மூலம் பெரும் உணர்வையும் பெற முடியுமா என்று வியந்து போகிறவர்களுக்கு ஒரு புதிய மொழியில், ஆழமாக, விறுவிறுப்பாக, எளிதில் புரிந்து கொள்ளும்படியான புத்தகம் இது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.