கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல் - Kadhai Kadhayam Karanamam Mahabharatha Vaazhviyl

கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்

கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
ஆசிரியர்: நாகூர் ரூமி
பதிப்பாளர்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 128
எடை: 155 கிராம்
வகைப்பாடு: தத்துவம்
ISBN: 978-93-83067-36-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 111.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: “சாபம் என்பது ‘ஹையர் ஃபிரீக்வன்ஸி’யிலிருந்து ‘லோயர் ஃபிரீக்வன்ஸி’க்குப் போ என்று அவர்கள் சபிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். க்வாண்டம் இயற்பியல் அப்படித்தான் கூறுகிறது.” என்று வித்தியாசமாக சொல்கிறார். யட்சனும் தருமனும் உரையாடும் அந்த ஒரு பகுதி போதும் தர்மத்தை புரிந்துகொள்ள. மிகமிகப் பழைய ஜராசந்தன் கதையைக் கூட அண்மைக் காலத்து லேட்டரல் திங்கிங் ( Lateral Thinking) என்று கொண்டு மாத்தி யோசி என்று நவீனப் படுத்தும் ஆசிரியரின் அணுகுமுறை மெச்சத்தக்கது. சூஃபிகள் பற்றி தமிழில் அவர் படைத்திருக்கும் பேரிலக்கியத்தில் சொக்கிப் போனவன் நான். இந்து மதத்தின் இணையற்ற இதிகாசமான மகாபாரதத்தை அவர் படித்ததும், அதிலிருந்து சில பொக்கிஷங்களைப் பிடித்ததும், அதை ஒரு நூலாக வடித்ததும் வாசித்தவர்க்கு வாய்த்த வரம். - சுகி சிவம்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.