மக்களைக் கையாளும் திறன் - Skill With People

மக்களைக் கையாளும் திறன்

மக்களைக் கையாளும் திறன்
ஆசிரியர்: லெஸ் ஜிப்லின்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: 2024
பக்கங்கள்: 68
எடை: 100 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-87383-38-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மிகச் சிறப்பான பலன்களை அளிக்கக்கூடிய திறன்களில் தலையாயது மக்களைக் கையாளும் திறன் தான். அது உங்களிடம் இருக்கிறதா?

நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறவும், சமூகத் தொடர்புகளில் சிறப்பாகச் செயல்படவும், குடும்ப உறவுகளில் மேம்பாடு அடையவும் தேவையான எளிய உத்திகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

இப்புத்தகம் இவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்:

-மக்களுடன் இலகுவாக ஒத்துப் போவது எப்படி?
-மக்களிடம் செல்வாக்குடன் திகழ்வது எப்படி?
-மக்களை நேர்மையாகப் பாராட்டுவது எப்படி?
-மக்களுடைய மனம் நோகாமல் அவர்களை விமர்சிப்பது எப்படி?



Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.