அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
Home | Login | New User Registration | User Page | ![]() |
GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
இந்து மதம் : நேற்று இன்று நாளை - Hindu Matham Netru Indru Naalai |
இந்து மதம் : நேற்று இன்று நாளை ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 240 எடை: 200 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-81-8493-832-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 310.00 தள்ளுபடி விலை: ரூ. 280.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: “இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்... இந்துத்துவம் = இந்துமதம் மைனஸ் சாதிக் கொடுமைகள் ப்ளஸ் நவீன சமூக சேவைகள் ப்ளஸ் அந்நியமத அடிப்படை வாதங்களுக்கு எதிரான தற்காப்பு வன்முறைகள் என்ற இந்த சமன்பாட்டின் விரிவான விளக்கம், அதன் அவசியம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள்... ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த(இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, அதன் சாதனைகள், மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... ஜாதிக்கட்டமைப்புக்கு மாற்றாகச் சொல்லப்படும் இந்து தேசியம், தமிழ் தேசியம், மத மாற்றம், நகர்மயமாக்கம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றின் நிறை குறைகள்... இந்து மதம், இந்துத்துவம், ஜாதி பற்றிய அவதூறுகளையும் தவறான புரிதல்களையும் போக்குவதற்கான ஓர் எளிய முயற்சி.” நேரடியாக வாங்க : +91-94440-86888
|