அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள் |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
ஆரம்பம் ஐம்பது காசு - Arambam Aimbathu Kasu |
ஆரம்பம் ஐம்பது காசு ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2010 பக்கங்கள்: 112 எடை: 150 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-81-8493-526-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சுயமாகத் தொழில் தொடங்கி நிறைவாக சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், சிலர் மட்டுமே துணிந்து இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்கள். ஓரிருவரே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளர்கள், அரிதானவர்கள். பேட்ரீஷியா நாராயணன் அரிதானவர், அபூர்வமானவர். சந்தீபா தொடங்கி பல்வேறு ரெஸ்டாரண்டுகளையும் உணவுச் சங்கிலி-களையும் சென்னையில் இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2010ம் ஆண்டுக்கானFICCI Woman Entrepreneur of the Yearவிருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காதல் திருமணத்தில் தோல்வி. கையில் இரு குழந்தைகள். எதிர்காலமும் பொருளாதாரப் பின்னணியும் சூன்யமாகக் காட்சியளித்தது. அறிந்ததும் விரும்பியதும் சமையல் ஒன்றுதான் என்பதால் அதிலிருந்து தொடங்கினார். இழப்புகளையும் துக்கங்களையும் ஓரங்கட்டிவிட்டு, காலி கண்ணாடி புட்டிகளில் ஊறுகாய் நிரப்பி விற்க ஆரம்பித்தார். பிறகு, மெரினா கடற்கரையில் ஒரு தேநீர் கடை. பிறகு, கேண்டீன் பிசினஸ். இதில் கிடைத்த வெற்றி சந்தீபாவாக விரிந்தது. மெல்ல மெல்ல, ஓர் உணவு தொழிற்சாலை உருவாக ஆரம்பித்தது. இன்று சென்னை நகரம் முழுவதும் இவரது உணவுச் சங்கிலிகள் பிரபலம். தொழில்முனைவோர் அனைவருக்கும் பேட்ரீஷியா ஒரு பாடம். கனவும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு பேட்ரீஷியா நாராயணனின் வாழ்க்கை ஒரு கண்முன் உதாரணம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |