அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - Alla Alla Panam 10 - S.I.P - Selvam Serka Nicchaya Vazhi

அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி

அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 216
எடை: 250 கிராம்
வகைப்பாடு: வர்த்தகம்
ISBN: 978-81-983563-7-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: செல்வந்தராவதற்கான வழி முதலீடுகள் செய்வது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பெரிய தொகை இல்லாமல் சொற்ப சம்பளம் வாங்குபவர்களால் முதலீடு செய்ய முடியுமா? அதற்கான வழிகாட்டியாக இருக்கிறது இந்த நூல். எஸ்.ஐ.பி. (S.I.P) என்பது சிறுகச் சிறுக முதலீடுகள் செய்து பெரும் பணம் பண்ணும் வழி. அந்த வழிமுறையை மிக எளிதாக விவரிக்கிறது இந்த நூல். வருமானம் குறைவாக உள்ளவர்கள் எப்படி வருமானத்தைப் பெருக்க வேண்டும், எப்படிச் சேமிக்க வேண்டும், எதில் எல்லாம் முதலீடுகள் செய்யலாம், மாதம் நூறு ரூபாய் இருந்தால் கூட அதை எப்படி முதலாக்கி லாபம் பார்க்கலாம் போன்ற வழிமுறைகளை நிஜ உதாரணங்களோடு விளக்குகிறார் சோம. வள்ளியப்பன். ஏற்ற இறக்கங்கள், சந்தை அபாயங்கள் உள்ள பங்கு சந்தையில் நிச்சயம் பணம் பண்ணும் ரகசியத்தை எளிய மக்களும் புரிந்து பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை விவரிக்கும் நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.