GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் - The 7 Habits of Highly Effective People |
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் ![]() மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம் பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 2 ஆண்டு: 2015 பக்கங்கள்: 512 எடை: 550 கிராம் வகைப்பாடு: சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8322-311-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 799.00 தள்ளுபடி விலை: ரூ. 720.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன. “எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி’ என்ற சிந்தனை நான்காவது பழக்கமாகக் காட்டப்படுகிறது. இதில், மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம் குறித்தக் கருத்துகள் உள்ளன. “முதலில் புரிந்து கொள்ளுதல், பின்னர் புரிய வைத்தல்’ என்ற பழக்கத்தை ஐந்தாவதாகக் காட்டுகிறார். இதில், பிறரது நிலையில் தன்னை இருத்திப் பார்த்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்த கொள்கைகள் கூறப்பட்டுள்ளன. ஆறாவது பழக்கம் என இவர் காட்டுவது, “கூட்டு இயக்கம்’ என்பதை! படைப்பாற்றலுடன் கூடிய கூட்டு செயல்பாடுகள் குறித்த கொள்கைகள் இதில் உள்ளன. ஏழாம் பழக்கமாக, “ரம்பத்தைக் கூர் தீட்டிக் கொள்ளுதல்’ என, எல்லாத் தளங்களிலும் சுய புதுப்பித்தலை மேற்கொள்வது குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில மூல நூலின் சாரம் கெடாமல் மொழிமாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. நேரடியாக வாங்க : +91-94440-86888
|