வீடு, நிலம், சொத்து : சட்டங்கள் - Veedu Nilam Soththu : Sattangal

வீடு, நிலம், சொத்து : சட்டங்கள்

வீடு, நிலம், சொத்து : சட்டங்கள்
ஆசிரியர்: வைதேகி பாலாஜி
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 168
எடை: 200 கிராம்
வகைப்பாடு : சட்டம்
ISBN: 978-93-8673-760-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நிலமோ வீடோ வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் என்னென்ன சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கவேண்டும், வாங்கும்போது எதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்? அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் வாங்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அப்ரூவல், பட்டா, வில்லங்கம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து உங்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா? ஒரே சொத்தை இருவர் பத்திரப் பதிவு செய்யமுடியும் என்பதை அறிவீர்களா? சொத்தை இன்னொருவருக்கு மாற்றிக்கொடுப்பது எப்படி? பாகப்பிரிவினை செய்வது எப்படி? சொத்து தானம் செய்வது எப்படி? குத்தகைதாரர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன? வழக்கறிஞர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் வீடு, நிலம், சொத்து தொடர்பான அத்தனை அடிப்படைச் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
இருப்பு உள்ளது
ரூ.125.00
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப் படுவதில்லை
இருப்பு உள்ளது
ரூ.80.00
திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.190.00
பெயரற்ற நட்சத்திரங்கள்
பெயரற்ற நட்சத்திரங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
புண்ணியம் தேடுவோமே..!
புண்ணியம் தேடுவோமே..!
இருப்பு உள்ளது
ரூ.145.00
குறிஞ்சித் தேன்
குறிஞ்சித் தேன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்
தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.375.00
வெக்கை
வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
கடல்புரத்தில்
கடல்புரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.110.00
பதினாறாம் காம்பவுண்ட்
பதினாறாம் காம்பவுண்ட்
இருப்பு உள்ளது
ரூ.110.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246