10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
யானை டாக்டர் கே - Yaanai Doctor K |
யானை டாக்டர் கே ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2026 பக்கங்கள்: 320 எடை: 350 கிராம் வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-47936-82-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்கா விட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொது வெளியில் விரிவான பதிவு இல்லை என்னும் குறையைத் தீர்க்கும் ஒரு முக்கியமான நூல் இது. ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணன் என்ற முரட்டு யானையை டாக்டர் கே ஊதுகுழல் வழியாக மயக்க மருந்து செலுத்தி, மயக்கி, அடக்கிய நிகழ்வைச் சித்தரித்தபடித் தொடங்குகிறது இந்த நூல். டாக்டர் கே ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர், அதிலும் இடது கைக்காரர் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய செய்திகள் வழியாக அவர் நம் கண் முன் திரண்டு வருகிறார். ஒரு புகை படிந்த சிறு டீக்கடையில் வன ஊழியர்களுடனும் பழங்குடியினருடனும் டீ குடித்தபடி அவர்களுடன் பேசியபடி வரகலையாற்று முகாமை நோக்கி நடந்து செல்லும் யானை டாக்டரின் சித்திரம் இந்நூல் ஓர் எளிய வாழ்க்கைக் குறிப்பல்ல, ஓர் இலக்கிய ஆக்கம் என்று காட்டுகிறது. டாக்டர் கே பற்றிய முழுமையான ஆளுமைச் சித்திரத்தை அளிக்கும் இந்நூல் தமிழுக்கு ஒரு மகத்தான வரவு. மெய்யாகவே நம்முடன் வாழ்ந்த, நம் குழந்தைகள் ஒவ்வொருவரும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கும் ஓர் இலட்சியவாதியைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழில் எழுதப்படுவது என்பது ஓர் அருநிகழ்வு. - ஜெயமோகன் நேரடியாக வாங்க : +91-94440-86888
|