ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunavalgal

ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் குறுநாவல்கள்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2011
பக்கங்கள்: 320
எடை: 300 கிராம்
வகைப்பாடு: குறுநாவல்
ISBN: 978-81-8493-667-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 410.00
தள்ளுபடி விலை: ரூ. 370.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அழகியல் கொண்ட 'மண்', ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் 'மடம்', முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் 'கிளிக்காலம்', மகாபாரதப் பின்னணி கொண்ட 'பத்ம வியூகம்', ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட 'டார்த்தீனியம்', எதிர்மறையான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்தேடலைச் சிலிர்ப்பூட்டும் விதம் சொல்லும் 'லங்கா தகனம்' என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரிவானது. இலக்கியத்தை அழகனுபவமாகவும் ஆன்மிக அனுபவமாகவும் கருதும் வாசகர்களுக்கான ஆக்கங்கள் இவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.