வசந்த காலக் குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

வசந்த காலக் குற்றங்கள்

வசந்த காலக் குற்றங்கள்
ஆசிரியர்: சுஜாதா
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2011
பக்கங்கள்: 200
எடை: 150 கிராம்
வகைப்பாடு: மர்ம நாவல்
ISBN: 978-81-8493-556-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 220.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல்நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.