21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் - The Business of the 21st Century

21ம் நூற்றாண்டுக் கான பிசினஸ்

21ம் நூற்றாண்டுக் கான பிசினஸ்
ஆசிரியர்: ராபர்ட் கியோஸாகி
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 16
ஆண்டு: 2023
பக்கங்கள்: 184
எடை: 150 கிராம்
வகைப்பாடு: வர்த்தகம்
ISBN: 978-81-8322-336-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 350.00
தள்ளுபடி விலை: ரூ. 315.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.