இரகசியம் - The Secret

இரகசியம்

இரகசியம்
ஆசிரியர்: ரோன்டா பைர்ன்
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2011
பக்கங்கள்: 228
எடை: 300 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-205-1

இருப்பு இல்லை

விலை: ரூ. 499.00
தள்ளுபடி விலை: ரூ. 460.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இந்த மாபெரும் ரகசியம் தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கைப்பற்றப்பட்டு, மறைக்கப்பட்டு , தொலைக்கப்பட்டு, திருடப்பட்டு, ஏராளமான பணத்திற்காக வாங்கப்பட்டு இறுதியாக நம்மை வந்தடைந்துள்ளது. இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.