GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
மன உறுதி - Will Power |
மன உறுதி ![]() மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2024 பக்கங்கள்: 288 எடை: 250 கிராம் வகைப்பாடு: சுயமுன்னேற்றம் ISBN: 978-93-5543-455-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 399.00 தள்ளுபடி விலை: ரூ. 360.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உளவியல் ஆய்வுகளை நிகழ்த்துவதில் முன்னோடியாகத் திகழ்கின்ற ராய் பாமைஸ்டரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிவியல் கட்டுரையாளரான ஜான் டீர்னியும் இணைந்து, மக்கள் கைவசப்படுத்திக் கொள்ளத் துடிக்கின்ற ‘மன உறுதி’ என்ற பண்பு நலனைப் பற்றிய நம்முடைய புரிதலைப் புரட்டிப் போடுகின்ற பல புதிய கருத்துகளை இந்நூலில் முன்வைக்கின்றனர். நவீன ஆய்வுகள் மற்றும் வல்லுநர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ள இந்நூல், நம்முடைய வலிமைகளின் மீது எவ்வாறு கவனத்தைக் குவிப்பது, சபலங்களை எவ்வாறு எதிர்ப்பது, நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு சரியான திசையில் திருப்புவது போன்றவை குறித்தப் படிப்பினைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இலக்குகளை நிர்ணயிக்கும் போது எவ்வாறு எதார்த்தமாக நடந்து கொள்வது, அவற்றின் முன்னேற்றத்தை எவ்வாறு கண்காணிப்பது, அவை தடம் புரள்கின்ற போது எவ்வாறு நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்வது போன்றவற்றை இது வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறது. நாம் தேடுவது மகிழ்ச்சி, ஆரோக்கியம், பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற எதுவாக இருந்தாலும், சுய கட்டுப்பாடு இல்லையென்றால் அவற்றை அடைய முடியாது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|