அட, கிடக்கட்டும் விட்டுத்தள்ளுங்கள் - The Art of Letting Go

அட, கிடக்கட்டும் விட்டுத்தள்ளுங்கள்

அட, கிடக்கட்டும் விட்டுத்தள்ளுங்கள்
ஆசிரியர்: நிக் டிரென்டன்
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2026
பக்கங்கள்: 224
எடை: 200 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-7317-568-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அட, கிடக்கட்டும் விட்டுத் தள்ளுங்கள் என்ற இந்நூல், உங்கள் மனத்தின் குப்பைகளை ஒழுங்குபடுத்துவதைப் பற்றியது. இதற்கு நீங்கள் கடந்த காலம் குறித்து மருகிக் கொண்டிருக்கக் கூடாது, எதிர்காலம் குறித்து ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அத்துடன், எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும் என்று நீங்கள் நம்ப வேண்டும். சுயபேச்சின் மீது கட்டுப்பாடு செலுத்த வேண்டும், உங்களுடைய உள்ளார்ந்த உலகக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுடைய மன அமைதியை மீட்டெடுப்பதற்கும் தேவையான நிரூபணமான வழிமுறைகளை இந்நூல் உங்களுக்கு வழங்குகிறது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: எடை போடாமல் உங்களுடைய உணர்ச்சிகளின் போக்கை அவதானிப்பது எப்படி

நச்சான நம்பிக்கைகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வது எப்படி

உங்களுடைய எண்ணங்களையும் யோசனைகளையும் ஒன்று விடாமல் பதிவு செய்து கொள்வது எப்படி



Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.