நிமிர்ந்து நில் (பாகம் 1) - Nimirnthu Nill (Part-1)

நிமிர்ந்து நில் (பாகம் 1)

நிமிர்ந்து நில் (பாகம் 1)
ஆசிரியர்: கோபிநாத்
பதிப்பாளர்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: 2017
பக்கங்கள்: 144
எடை: 150 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-8182-899-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 155.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: விரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்ந்து நில்’ நோக்கம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.