தரணிஷ் மார்ட்
வையத் தலைமை கொள் - Vaiya Thalaimai Kol

வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்
ஆசிரியர்: வெ. இறையன்பு
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: செப்டம்பர் 2021
பக்கங்கள்: 470
எடை: 450 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-8805-041-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 475.00
தள்ளுபடி விலை: ரூ. 460.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு. நமக்காக உழைக்கிறோம் என்று ஈடுபாட்டுடன் செயலாற்றுபவர்களே தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கமுடியும் என்ற சூழல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு இன்றைய இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைச் செப்பனிட்டுத் தருகிறது இந்நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.