பத்தாயிரம் மைல் பயணம் - Paththaayiram Mile Payanam

பத்தாயிரம் மைல் பயணம்

பத்தாயிரம் மைல் பயணம்
ஆசிரியர்: வெ. இறையன்பு
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: செப்டம்பர் 2021
பக்கங்கள்: 302
எடை: 300 கிராம்
வகைப்பாடு: பயணக் கட்டுரை
ISBN: 978-93-8805-037-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 400.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணாத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.